
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். கே.எம்.சி.எச். பிசியோதெரபி டாக்டர் ஜோதி பிரசன்னா பட்டங்களை வழங்கி பேசினார். பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

