ADDED : பிப் 28, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி மனையியல் துறையில் இதயம் அறக்கட்டளை சார்பில் சமையல் போட்டிகள் நடந்தன. மாணவர்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து திறமைகளை வெளிப்படுத்தினர்.
விருதுநகர் தோழி பொட்டிக் நிர்வாகி ராஜவள்ளி பேசினார். செயலாளர் மதன் வாழ்த்தினார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கூட்டுச் செயலாளர் இனிமை, முதல்வர் சிந்தனா வழங்கினர்.
