தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செப்பு தேரோட்டம்

 செப்பு தேரோட்டம்

 செப்பு தேரோட்டம்


ADDED : செப் 24, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் ஒன்பதாம் நாளில் செப்பு தேரோட்டம் நடந்தது.

நேற்று அதிகாலை 5:40 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி செப்பு தேருக்கு எழுந்திருந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் காலை 7:00 மணிக்கு கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து 45 நிமிடங்களில் நிலையம் சேர்ந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பட்டார்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us