UPDATED : மே 23, 2026 07:04 PM
ADDED : மே 23, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி:நரிக்குடி முத்தனேரியை சேர்ந்த விவசாயி அழகர்சாமி 40.
முத்தனேரி - சிட்ட வண்ணாங்குளம் ரோட்டில் இவரது தோட்டத்தில் மோட்டார் பம்பு செட் காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடிசென்றனர். இதன் மதிப்பு ரூ.16 ஆயிரம். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
