sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பசுவை வெட்டி இறைச்சி திருட்டு

/

 பசுவை வெட்டி இறைச்சி திருட்டு

 பசுவை வெட்டி இறைச்சி திருட்டு

 பசுவை வெட்டி இறைச்சி திருட்டு


ADDED : ஜன 02, 2026 01:56 AM

Google News

ADDED : ஜன 02, 2026 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், கொந்தராயன் குளத்தை சேர்ந்தவர் மாகாளி, 40; இவர் மங்கலத்தில் அரசு மாணவர் விடுதி சமையலர்.

இவ ருக்கு சல்லிபட்டி செல்லும் சாலையில் வயல் உள்ளது. அங்கு மாட்டுத்தொழுவம் அமைத்து பசு மாட்டை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மாட்டுக்கு உணவு வைத்துவிட்டு சென்ற நிலையில், நேற்று காலை, 6:30 மணிக்கு மீண்டும் வந்து பார்த்தார்.

அப்போது, மாடு வெட்டி கொல்லப்பட்டு, கறி, எலும்புகள் எடுக்கப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலின் இதர பகுதி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மாகாளி புகாரின்படி, கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us