தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி: திருச்சுழி அருகே தொட்டியான்குளம் கிராமத்தில் தெருவிளக்குகள் வசதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புலிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது தொட்டியான்குளம் கிராமம். இங்கு தெருக்களில் 20 க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் விளக்குகள் எரியாமல் கிராமம் இருட்டில் உள்ளது. இ. கம்யூ., கட்சி சார்பாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம், துணை செயலாளர் பெரியண்ணன் தலைமை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் அடைக்கலம், கணேசன், பெருமாள், சுரேஷ், லட்சுமண பெருமாள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us