ADDED : செப் 12, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிகவியல் துறை, மாணவர் சேவை மையம் சார்பில் சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு கல்லுாரி தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது.
இதில் இன்ஸ்பெக்டர் பொன்மீனா, உப தலைவர்கள் வெங்கடேஷ், சாந்தி, செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் கண்ணன், கல்லுாரி முதல்வர் சாரதி, துறை தலைவர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.
