தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சிலிண்டர் வெடித்து தீ விபத்து


ADDED : செப் 02, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், :  

விருதுநகர் அருகே குல்லுார் சந்தையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெயஸ்ரீ. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டில் கற்பூரம் ஏற்றிய போது மின் வயரில் தீப்பிடித்தது.

அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் அருகே வசித்தவர்கள் வருவதற்குள் தீ பரவியதில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தீயணைப்புத்துறையினர் வந்து நேற்று அதிகாலை 12:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us