ADDED : நவ 21, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனி முருகன் 47. இவர் நேற்று காலை
வீட்டில் தண்ணீர் மோட்டார் போடும் போது மின்சாரம் தாக்கி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

