/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேன், ஆட்டோ மோதல் பலி 2 ஆக உயர்வு
/
வேன், ஆட்டோ மோதல் பலி 2 ஆக உயர்வு
ADDED : அக் 09, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் --: ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே மினி வேன் ஆட்டோ மோதிய விபத்தில் இதில் ஆட்டோ டிரைவர் ஐயப்பன் 44, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடன் பயணம் செய்த மணிவாசகம் 62, அவரது மனைவி தொந்தியம்மாள் 43, மகாவீர் மெய்யர் 14, மினி வேன் டிரைவர் மாரிமுத்து மதுரை, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தொந்தியம்மாள் நேற்று காலை பலியானார். இதன் மூலம் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.