தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாடுகளுக்கு இழப்பீடு கோரிக்கை

மாடுகளுக்கு இழப்பீடு கோரிக்கை

மாடுகளுக்கு இழப்பீடு கோரிக்கை


ADDED : ஜன 05, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சில மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளன.

மேலும் பல மாடுகள், ஆடுகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் பாதிக்கப்பட்டோர், தாசில்தார் மாரிமுத்துவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us