நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சம்பந்தபுரம் பகுதியில் ரேஷன் கடை செயல்படுத்தாதது, நாய்கள் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முகமது ஷபீக் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அல் அமீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பெண்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர். கிளை துணைத் தலைவர் ஜான் பாட்ஷா நன்றி கூறினார்.