ADDED : அக் 10, 2024 06:45 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கான ஆதரவு ஆர்ப்பாட்டம்
மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, கல்வி மாவட்டத் தலைவர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் காளியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
