நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் ஜெயசீலனின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார். வளாக கிளை தலைவர் கண்ணன் நன்றி கூறினார். 10 வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.