தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 05, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி கிளை சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளைத் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். தண்டவாள பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கீ மேன்களுக்கு கூடுதல் வேலை பளு, ரயில்வேயில் பாதுகாப்பு பணியை கேள்விக்குறியாக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us