ADDED : நவ 18, 2024 07:56 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகனும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர்
பாண்டியன் நகரில் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
