நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் தாசில்தார் சரஸ்வதியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி .லிங்கம் பேசினர். ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.