நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். செயலாளர் பரமேஸ்வரன் பேசினார்.