
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:' விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., அலுவலம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நிர்வாகி சமுத்திரக்கனி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், குருசாமி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.