தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 11, 2025 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திரு இருதய சர்ச்சில் பங்குத்தந்தை சந்தன சகாயம் தலைமையிலும், உதவி பங்குத் தந்தை அந்தோணி ஜீசஸ் முன்னிலையிலும் தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் புனிதன், ஆசிரியர் ராஜமாணிக்கம் பேசினர். சவரி அம்மாள் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us