தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 18, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் புறக்கணிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது.

இதில் சர்வேயர் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us