தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 21, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் தோட்டக்கலை அலுவலர் நல சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேளாண் துறையில் செயல்படுத்தவுள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் உழவர்களை பாதிக்க கூடிய களப்பணியாளர்கள் இணைப்பை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மகளிரணி மாநில இணைச் செயலாளர் குணசீலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சங்கீதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us