தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 19, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் நகர, வட்டார காங்., சார்பில் நேற்று

மத்திய அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் ரங்கசாமி பேசினார்.கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார பொறுப்பாளர் மாரிமுத்து,துணைத் தலைவர்கள் சேதுராமலிங்கம், ஆறுமுகம், மாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us