தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 22, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு: வ.புதுப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு ஆர்.சி. தெருவில் பல மாதங்களாக அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராதத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ]

ஆனால், 2 மணி நேரமாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் யாருமே பேச்சுவார்த்தை நடத்த வரததால் விரக்தி அடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us