
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்தியா மீது 500 சதவீத வரியை விதித்த அமெரிக்க அரசை கண்டித்து
இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், குருசாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடந்தது.

