ADDED : ஜன 28, 2026 05:56 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மக்காச்சோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் விலை வழங்கவும், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் விஜய முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் மனோஜ்குமார், துணைத்தலைவர் சுப்பாராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
