தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 


ADDED : பிப் 14, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் ஆதிதிராவிடர் துறை அடிப்படை ஊழியர் சங்கம் சார்பில் விடுதிகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ரூ.15 ஆயிரத்து 700 கால முறை ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொதுச்செயலாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் வைரவன் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us