
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலைத் திட்ட சீர்குலைவை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டப் பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பூங்கோதை,செயலாளர் சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

