தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 

 ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 22, 2026 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்காததை கண்டித்து சி.ஐ.டி.யு., - ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் நகரச்செயலாளர் பரமதயாளன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us