நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி திருத்தங்கல் தேவராஜ் காலனியை சேர்ந்தவர் சங்கர்.
இவர் வீட்டிலேயே கம்ப்யூட்டர் டிசைனிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவர் மது அருந்தி தனது வீட்டின் மாடியில் நின்ற போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.