/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாடவாரியாக சென்டம் பெற்றவர்களின் விவரம்
/
பாடவாரியாக சென்டம் பெற்றவர்களின் விவரம்
ADDED : மே 09, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் பாடவாரியாக சென்டம் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் ஒரு மாணவியும், ஆங்கிலப்பாடத்தில் ஒரு மாணவர், இயற்பியல் 8, வேதியியல் 22, கணிதம் 43, கணினி அறிவியல் 251, உயிரியல் ஒன்று, தாவரவியல் 17, விலங்கியல் 2, வரலாறு 10, பொருளியல் 19, வணிகவியல் 55, கணக்கு பதிவியல் 51, புவியியல் பாடத்தில் ஒன்று, வணிக கணிதம் 12, கணினி பயன்பாடுகள் 106, அலுவலக மேலாண்மை ஒன்று, பிரெஞ்சு பாடத்தில் 2 மாணவர்கள் சென்டம் பெற்றுள்ளனர்.

