தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சதுரகிரியில் பக்தர் உயிரிழப்பு

சதுரகிரியில் பக்தர் உயிரிழப்பு

சதுரகிரியில் பக்தர் உயிரிழப்பு


ADDED : மார் 09, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஜெயராமன் 60, இவர் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தனது நண்பருடன் வந்திருந்தார். தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்ற இடத்தில் காலை 11:00 மணியளவில் நடந்து செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டுஉயிரிழந்தார்.

அவரது உடல் உசிலம்பட்டி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us