ADDED : ஜன 17, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் தைத் திருநாளை முன்னிட்டு ரயில்வே காலனி முத்து மாரியம்மன் கோவில் முன் நகராட்சியில் பணிபுரியும் 300 துாய்மை பணியாளர்களுக்கு இலவச சேலை, வேஷ்டி, கரும்பு வழங்கப்பட்டது.
மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணியினர் பலர் உடனிருந்தனர்.
