நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:சாத்துார் அருகே நள்ளிச்சத்திரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், 46. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நான்கு வழிச்சாலையில் ராங் சைடில் டூவீலர் ஓட்டி வந்தார்.
(ஹெல்மெட் அணியவில்லை)கோயம்புத்துார் சூலுார் விமானப்படை அலுவலகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வரும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரசாந்த், 44. ஓட்டி வந்த கார் டூவீலர் மீது மோதியது சம்பவ இடத்தில் ஜெயக்குமார் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.