தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/டிஐஜி., ஆய்வு

டிஐஜி., ஆய்வு

டிஐஜி., ஆய்வு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள டிஎஸ்பி., அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி,, அபிநவ்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

அருப்புக்கோட்டை டிஎஸ்பி., விக்னேஷிடம் அருப்புக்கோட்டை சப்டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு பதிவாகியுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள், தேக்கமடைந்த வழக்குகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மையையும் ஆய்வு செய்தார். இன்ஸ்பெக்டர்களிடம் மக்கள் அளிக்கும் புகார்களை உடனடியாக கால தாமதம் இன்றி விசாரிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குகளை நிலுவையில் வைக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us