/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தினமலர் செய்தி எதிரொலி செயல்பாட்டிற்கு வந்த புதிய ரேஷன் கடை
/
தினமலர் செய்தி எதிரொலி செயல்பாட்டிற்கு வந்த புதிய ரேஷன் கடை
தினமலர் செய்தி எதிரொலி செயல்பாட்டிற்கு வந்த புதிய ரேஷன் கடை
தினமலர் செய்தி எதிரொலி செயல்பாட்டிற்கு வந்த புதிய ரேஷன் கடை
ADDED : டிச 11, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், சாத்துார் அருகே நல்லான்செட்டிபட்டியில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தும் செயல்பாட்டிற்கு வராமல் இருந்த புதிய ரேஷன் கடை கட்டடம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டடத்தை பார்வையிட்டு கூட்டுறவு சொசைட்டி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடையை புதிய கட்டடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து புதிய கட்டத்தில் ரேஷன் கடை திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.