UPDATED : நவ 13, 2026 03:57 AM
ADDED : நவ 12, 2026 04:58 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற கழகம் சார்பில் உதவி தொகையை ரூ.4000 ஆக உயர்த்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கென உள்ள 4 சதவீத வேலைவாய்ப்பை அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் 100 சதவீதம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் தர்மர் தலைமை வகித்தார். பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
