/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
/
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
ADDED : ஜன 07, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: மத்திய அரசின் 125 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதையும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த நிதி அளிக்காதது கண்டித்தும் சட்ட '
நகலை கிழிக்கும் போராட்டம் நடந்தது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட சங்கத்தினர் பங்கேற்றனர்.

