தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாறுவேட போட்டி

 மாறுவேட போட்டி

 மாறுவேட போட்டி


ADDED : பிப் 21, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ஸ்ரீவித்யா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடந்தது. அமுதா வரவேற்றார். குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி தலைமை ஆசிரியர் சண்முகப்பிரியா பேசினார். லட்சுமி பிரபா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us