தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்ட அளவிலான டேக் வான்டோ போட்டி

மாவட்ட அளவிலான டேக் வான்டோ போட்டி

மாவட்ட அளவிலான டேக் வான்டோ போட்டி


ADDED : அக் 29, 2024 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்; ராஜபாளையம் எஸ்.எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகள் டேக் வான் டோ போட்டிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார்.

14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மொத்தம் 35 பிரிவுகளில் நாக்அவுட் முறையில் மூன்று ஆட்டங்களில் போட்டிகள் நடைபெற்றது.

35 பிரிவுகளிலும் முதலிடம் பெறும் மாணவிகள் ஜன. மாதம் சிவகங்கையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவர் என போட்டி ஏற்பட்டளர்கள் தெரிவித்தனர்.

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வ முத்துக்குமார், ஷாஜகான் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us