ADDED : ஜூலை 10, 2012 12:06 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், கோயில் பாதுகாப்பு
படைக்கு தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு, நாளை (ஜூலை 11) காலை 10
மணிக்கு எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கவுள்ளது.
பணிக்கு சேர
விரும்பும் விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் அசல் படை விலகல்
சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஆணை நகலுடன் நேர்முகத்தேர்வில் கலந்து
கொள்ளலாம் என, பொறுப்பு கலெக்டர் ராஜூ தெரிவித்துள்ளார்.
