ADDED : மார் 08, 2024 12:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
நகராட்சி தலைவர் குருசாமி தலைமை வகித்தார். ஓன்றிய செயலாளர்கள் (கிழக்கு) முருகேசன், (மேற்கு) கடற்கரை, முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், பேச்சாளர் கந்தலி கரிகாலன் பேசினர்.
நகராட்சி துணைத் தலைவர் அசோக் நன்றி கூறினார். தி.மு.க. கவுன்சிலர்கள், நிர்வாகிகள் வார்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

