ADDED : ஏப் 24, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோபாலபுரம் இந்து ரெட்டி உயர்நிலைப் பள்ளியில் தி.மு.க., வேட்பாளர் சாத்தூர் ராமச் சந்திரன் ஓட்டு அளித்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் நடக்கிற மிகப்பெரிய ஜனநாயக போரில் தமிழ்நாடு வெல்லும். மக்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டு அளிப்பதை பார்க்கும் போது மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமையும் என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.
