ADDED : ஏப் 25, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம் :ராஜபாளையம் பண்டிட் சுப்பராஜா தெருவை சேர்ந்தவர் முத்துவேல் பாண்டி 31, தனியார் கல்லுாரி பஸ் டிரைவர்.
ஏப்ரல் 24 அன்று கல்லுாரியில் பஸ் ஷெட் கூரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது ஓடு உடைந்து கீழே விழுந்து இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
