நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: ஆனையூர் ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் நவ ரங்கராஜா 50. இவர் தனது டூவீலரில் ஆனையூர் ரோட்டில் சென்ற போது
இடையங்குளத்தை சேர்ந்த ராஜா ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் பலியானார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.