தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/டி.ஆர்.ஓ., பதவியேற்பு

டி.ஆர்.ஓ., பதவியேற்பு

டி.ஆர்.ஓ., பதவியேற்பு


ADDED : ஜன 25, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்; விருதுநகர் டி.ஆர்.ஓ., வாக பணியாற்றி வந்த ரவிக்குமார் 2023 டிச.

13ல் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு வன்னியர் வாரிய உறுப்பினர் செயலாளராக பணியாற்றிய ராஜேந்திரன் இடமாற்றப்பட்டார். இந்நிலையில் இவர் ஒரு மாதம் கழித்து நேற்று புதிய டி.ஆர்.ஓ.,வாக பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us