ADDED : அக் 25, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், திருச்சி மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகரின் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு டி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்து வந்த ஆனந்தி, விருதுநகர் மாவட்டத்தின் புதிய டி.ஆர்.ஒ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

