UPDATED : செப் 19, 2026 04:45 PM
ADDED : செப் 19, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:திருச்சுழி அருகே கல்லூரணி மேல தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் சங்கர், 35, இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று காலை குவாரியில் இறந்து நிலையில் மிதந்தார். . எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
