நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் 25. இவர் செங்கமலப்பட்டி ரோட்டில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார்.
நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.