ADDED : அக் 12, 2024 04:12 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள வழிவிடு விநாயகர் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா 10 நாட்கள் நடந்தது. நேற்று துர்காஷ்டமி பூஜையும் நடந்தது.
தொழிலதிபர் பாலாஜி பங்கேற்றார். ஸ்ரீ மயூரா நிர்த்யாலயா பரத நாட்டியக் குழுவினர் கலை நிகழ்ச்சி பங்களிப்பு செய்தனர்.
நிர்வாகிகள் மீனாட்சி வாழவந்தான், சங்கர நாராயணன், சத்தியா, கவுன்சிலர்கள் வெங்கடேஷ், இந்திரா பங்கேற்றனர்.
